சமீபகாலமாக காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள: 27 காவல் நிலையங்கள் பொதுமக்கள் உள்ளே நுழையும் போது திருட்டு வாகனங்களும் விபத்துக்களை ஏற்படுத்திய வாகனங்களும் முகத்தை சுளிக்க வைத்தன. அருவருக் கத்தக்க ஏராளமான குப்பைகளுடன் மக்களை முகத்தை சுழிக்க வைத்தன. இது பற்றி ஆவடி போலீஸ் கமிஷனர்கி. நேரடி பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டன. 27 காவல் நிலைய ங்களும் 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் 2 சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அலுவலகம் போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகம் உதவி ஆணையர் அலுவலகம் ஆய்வாளர் அலுவலகம் ஆகியவற்றை பளிச் பளிச் என மாற்றிக் காட்டியிட போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.இதை அ டுத்து அனைத்து காவல் நிலையங்களும் தூய்மைப்படுத்தப்பட்டன. பொதுமக்கள் அவற்றைப் பார்த்து சபாஷ் பார்க்க கோவில் மாதிரி இருக்கிறதே பாராட்டு தெரிவித்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0