தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மீனவ இளைஞர்கள் ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணிபுரிவதற்காகவும் கடலோர காவல் படை க்கு உதவியாக இருப்பதற்காகவும் ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுள்ளவர்கள் 18 வயது பூர்த்தி ஆனவர்களும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி தோல்வி அடைந்தவர்களாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட நற்பண்புகள் கொண்ட தன்னலம் கருதாத சேவை மனப்பான்மை கொண்ட தகுதியான மீனவ இளைஞர்களை நேரடியாக கீழ்க்கண்ட விலாசத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மேலும் விண்ணப்பங்கள் 29.4.2024 ஆம் தேதி முதல் 14.5.2024 ஆம் தேதி வரை கீழ்காணும் முகவரிக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்
தொடர்புக்கு:
காவல் உதவி ஆணையர்
ஆயுதப்படை
ஊர்க்காவல் படை (
பொறுப்பு )
தாம்பரம் மாநகர காவல்
புது வஞ்சேரி
சென்னை 126.
தொலைபேசி எண்கள் சார்பு ஆய்வாளர் ஊர்க்காவல் படை பொறுப்பு மு. அருண்8220 729165.
ஊர்க்காவல் படை எழு த்தர் அருண்குமார் 7418 375910.
ஊர்க்காவல் படை எழு த்தர் வசந்தகுமார் 8610415418.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0