இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்..!

சீனா : ஆப்பிள் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 190 நிறுவனங்கள் உதிரி பாகங்கள் தயாரித்து வருகின்றது , அவற்றில் 12 நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளது.

அதில் ப்லக்ஸ், ஹலா ஹை துல்லியமான தொழில், லிங்கி ஹை டெக், பெகாட்ரான், தாய்வான் மேற்பரப்பு மலைத்தொடர் ஆகிய ஐந்து நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது.

சீனாவில் ஐபோன் உற்பத்தியை குறைக்க முடிவு எடுத்துள்ள ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் தயாரிப்பாளர்கள் ஆன ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், விஸ்டன், நிறுவனம், ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் மொத்த ஐபோன் உற்பத்தியில் 25 விழுக்காட்டில் இருந்து பெற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது, ஐபோன் உற்பத்திக்கு தேவையான உதிரி பாகங்கள் தயரிக்கும் நிறுவனங்கள், அதிக அளவில் இந்தியாவில் உருவாகி 5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.

குறிப்பாக செமி கண்டக்டர், டிஸ்பிலே பேணல், உள்ளிட்ட உதிரி பாகங்கள் தயரிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் வரலாம் என்று எதிரிப்பாக்க படுகிறது. ஸ்ரீபெரும்பத்தூரில் ஐபோன் அசெம்பிளியில் ஈடுபட்டு இருக்கும் ஃபாக்ஸ்சன் நிறுவனம் உற்பத்தியை அதிகரிப்பதாக 4000 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்ய உள்ளது. சுமார் 50,000 பேர் வரை கூடுதலாக சேர்க்கப்படலாம் என்பதால் பணியாளர்களுக்கக வீடுகள் கட்டும் பணியும் தொடங்கியுள்ளது.

பேகற்றோன் நிறுவனமும் மஹிந்திரா வோல்டு சிட்டி 1,100 கோடி மதிப்பில் ஆலை அமைத்துள்ளது, தற்போது உதிரி பாகங்கள் தயரிக்கும் நிறுவனங்களையும் தமிழ்நாடு அதிக அளவில் ஈர்க்கும் என வல்லுனர்கள் கணித்து இருப்பதால், லச்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் தமிழ் நாட்டில் உருவாகலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.