ஆயத்த நிலை மற்றும் செயல்பாட்டுத்திறன் ஆகியவற்றை சரிபார்க்க தமிழ்நாடு அதி தீவிர படை ப் தேசிய பாதுகாப்பு படையுடன் ஒருங்கிணைந்து கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் தீவிரவாத தடுப்பு ஒத்தி கை பயிற்சிகளை 24.72024 முதல் 26.7.2024 வரை நடத்தியது. இப் பயிற்சியின் நோக்கம் சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த வர் களுக்கு பயிற்சி மற்றும் அதன் நடைமுறைகளைப் பற்றி அறியவும் தேசிய மற்றும் மாநில அரசு துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவுவதும் ஆகும் இந்த வகையான ஒத்திகைப் பயிற்சிகள் உயர் மதிப்பு இலக்குகளில் பின்வரும் சூழ்நிலைகளில் நடத்தப்படுகிறது
1. பணய க் கைதிகள் பிடிபட்ட சூழ்நிலை
2. பாரபட்சமான துப்பாக்கி சூடு3. ஒரே நேரத்தில் பல தாக்குதல்கள்
4. குண்டு வெடிப்புகள்
23.7.2024 அன்றுகோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த ஒத்திகை பயிற்சி நடத்துவது தொடர்பாக ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது இந்த தீவிரவாத தடுப்பு ஒத்தி திகைப் பயிற்சி நடத்துவது ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது இந்த தீவிரவாத தடுப்பு ஒ த்திகைப் பயிற்சிகள் உ ரிய அட்டவணையின்படி கடந்த 24.7.2027 அன்று கோயம்புத்தூரில் உள்ள டைடல் பார்க் மற்றும் எல்காட் கட்டிட வளாகத்தில் பிற துறைகளைச் சார்ந்தவர்களுடன் இணைந்து நடத்தப்பட்டது.25.7.2024 அன்று சூலூர் விமானப்படை விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்பு படை யால் இந்த ஒத்திகைப் பயிற்சி விமானப்படை வீரர்கள் மற்றும் கோவை மாவட்ட சட்டம் ஒழுங்கு காவல்துறையைச் சார்ந்தவர்களுடன் இணைந்து நடத்தப்பட்டது. மேலும்26.7.2024 அன்று ஈஷா யோகா மையத்திலும்இப் பயிற்சி நடத்தப்பட்டது. பயிற்சிகள் தொடங்குவதற்கு முன்பு இப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்ட மேற்கண்ட இடங்களில் உள்ள பொது மக்களுக்கு அச்சம் மற்றும் தவறான செய்திகளைப் பரப்புவதைத் தடுக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த பயிற்சி குறித்த எச்சரிக்கைகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளல் எடுக்கப்பட்டன. இப் பயிற்சிகளில் தமிழ்நாடு அதி தீவிரப் படை தே சிய பாதுகாப்பு படை கோவை மாநகர மாவட்ட சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் ஆயுதப்படை மற்றும் சம்பந்தப்பட்ட பிற து றைகளான தீவிரவாத தாக்கு தலு க்கு உள்ளாக கூடிய உயர் மதிப்பு இலக்குகள் மாவட்ட நிர்வாகம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை கோவை மாநகராட்சி மருத்துவத்துறையை ச் சேர்ந்த 425 அதிகாரிகள்/ பணியாளர்கள்பங்கேற்றனர். மேற்கண்ட தீவிரவாத எதிர்ப்பு ஒத்திகை பயிற்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன இத்தகைய பயிற்சிகளை நடத்துவது பாதுகாப்பு படைகள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற துறையை சார்ந்தவர்கள். நிபுணத்துவம் பெற உதவு வதோடு இது போன்ற சம்பவம் நிகழும் போது திறமையாக செயல்படவும் உதவும்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0