நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் உதகை ராஜூவ்காந்தி ரவுண்டானா பகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் திரளாக கூடினர், அண்ணல் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் உதகை சட்ட மன்ற உறுப்பினர் R.கணேஷ் தலைமையில் ராஜீவ் காந்தி உருவ சிலைக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்தனர், அதனைத் தொடர்ந்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் R.கணேசன் அவர்கள் தேச ஒற்றுமை பாதயாத்திரியை தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் D. நாகராஜ், மாநில ST பிரிவு தலைவர் பிரியாநாஷ்மிகர், மாநில பொதுச்செயலாளர் விவேக், உதகை நகரத் தலைவர் நித்யசத்யா் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் நகர மன்ற உறுப்பினர் ரஜினிகாந்த் ஆகியார் முன்னிலை வகித்தனர், மாவட்ட பொதுச்செயலாளர் உதகை ரவிக்குமார் வரவேற்ப்புரையாற்றினார், இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் ரகுசுப்பன், கமலசீராளன், வட்டரத்தலைவர்கள், கீழ்குந்தா ஆனந்த், SB. ராமச்சந்திரன், கீழ்கோத்தகிரி மணி,பாலகொலா ராமன், மாவட்ட துனைத்தலைவர் இத்தலார் சுரேஷ், மாவட்ட பொதுச்செயலாளர் ரஃபிக், நேரு,, மாநில வர்த்தக பிரிவு துணைத்தலைவர் செல்வராஜ், மாநில OBC செயலாளர் சதீஷ்குமார், உதகை நகர மன்ற உறுப்பினர்கள் முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள், வின்சென்ட், ஜெயலட்சுமி சுதாகர், கிரிஸ்ணன் , மாவட்ட செயலாளர் ஆர்மி ராஜ்குமார், மாவட்ட. இளைஞர்காங்கிரஸ் தலைவர் ராஜேஷ், மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் பாரதிராஜா, மாவட்ட INTUC போக்கு வரத்து பிரிவு தலைவர் மூர்த்தி, மாவட்ட அமைப்பு சாரா பிரிவு தலைவர் கோமதி, மாவட்ட விவசாயப்பிரிவு தலைவர் அபிமன்யு,, மாவட்ட்ST பிரிவு தலைவர் ஸ்ரீகாந்த், உதகை சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் இம்மானுவேல் பிலிப், பிக்கட்டி பேரூராட்சி மன்ற தலைவர் சந்திரலேகா, உதகை நகரத்துணைத்தலைவர் பிரேமா , SC பிரிவு சாந்தி, மகளிரணி கீழ்குந்தா ராணி,ஜான்சிராணி, RGPRS உதகை சட்டமன்ற தலைவர் டென்சில்,காந்தல் வாசிம், சமூக ஊடக பிரிவு பொதுச்செயலாளர் சிவசங்கர், ஷ்யாம்,மோசஸ், கீழ்குந்தா தீபு, இளைஞர் காங்கிரஸ் ராஜீவ், ஆகியோர் மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ராஜீவ் காந்தி ரவுண்டனா பகுதியிலிருந்து துவங்கப்பட்ட பாதயாத்திரை ஊர்வலம் பெரிய பள்ளிவாசல் சாலை, தலைக்குந்தா பேருந்து நிலைய சாலை, மாரியம்மன் கோவில் சாலை, நகராட்சி மார்க்கெட் பகுதி, ஊட்டி காப்பி ஹவுஸ் கமர்சியல் சாலை, வழியாக சரிங்க கிராஸ் சதுக்கத்தில் உள்ள அண்ணல் மகாத்மா காந்தி நினைவிடத்தில் தேச ஒற்றுமை பாதயாத்திரை வந்த டைந்தது, நிகழ்ச்சி தொடர்ச்சியாக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டி நாகராஜ் சிறப்புரையாற்றினார், அதனைத் தொடர்ந்து மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆர் கணேசன் வாழ்த்துரை வழங்கி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார், நிகழ்ச்சி தொடர்ச்சியாக அண்ணல் காந்தியடிகளாரின் திருவுருவ சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் உதகை சட்டமன்ற உறுப்பினருமான R. கணேசன் மாலை அணிவித்து மழை தூவி மரியாதை செலுத்தினார், உடன் ஒருங்கிணைப்பாளர் டி நாகராஜ், எஸ்டிST பிரிவு தலைவர் பிரியா நாஷ்மிக்ர, மாநில பொதுச் செயலாளர் விவேக்,முன்னாள் உதகை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் உதகை தொதநாடு வட்டாரம் மற்றும் சார்பு அமைப்புகள் எஸ்.பி.ஆர் இராமச்சந்திரன், நீலகிரி காங்கிரஸ் விவசாய பிரிவு மாவட்டத் தலைவர் அபிமன்னன், காங்கிரஸ் புதுகை நகர பொருளாளரும் நகரமன்ற உறுப்பினருமான ரஜினிகாந்த், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சுதாகர், கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர், தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் டி நாகராஜ் தலைமையில் கோஷங்கள் எழுப்பி தலைவர் ராஜீவ் காந்தி தலைமையில் புதிய இந்தியாவை படைத்திடுவோம் என்று வாழ்க வாழ்கவே காங்கிரஸ் கட்சி வாழ்கவே என்று கோஷங்கள் எழுப்பினர், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் மானேஷ் சந்திரன் வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி கூறினார், விழா நிறைவு பெற்றது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0