உதகை- டிச :6
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆணைக்கிணங்க எதிர்க் கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி டி வினோத் தலைமையில் உதகை நகர கழகத்தின் செயலாளர் க. சண்முகம் ஏற்பாட்டில் மண்ணை விட்டு மறைந்தாலும் தொண்டர்களின் இதயத்தை விட்டு மறையாத இதய தெய்வதின் நினைவு நாளை முன்னிட்டு உதகையில் காபி ஹவுஸ் சதுக்கத்தில் அலங்கரிக்கப்பட்ட புரட்சித்தலைவி இதய தெய்வம் அம்மாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், உறுதிமொழி ஏற்றும் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னிலை மாவட்டத் துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் tkd தேவராஜ் , உடன் மாநில எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் கண்ணபிரான், முன்னாள் என் சி எம் எஸ் தலைவர் ஆள்துறை, பாசறை மாவட்ட செயலாளர் ஹக்கீம் பாபு, மீனவர் அணி மாவட்ட செயலாளர் ந விஷாந்த், நகர அவைத் தலைவர் சிவக்குமார், நகரத் துணைச் செயலாளர் சிக்கந்தர் பாஷா, எம்ஜிஆர் மன்ற தலைவர் ஜெயராம், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சங்கர், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன், வர்த்தக அணி நகரச் செயலாளர் பூக்கடை ஸ்ரீ, மாணவரணி நகர செயலாளர் திண்டுக்கல் சுரேஷ், நகரமுன்ற உறுப்பினர் அன்பு, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சம்பத், சந்திரன், முக்தர், படகு இல்லம் மோகன், அஜு பாய், வினோத், பழனி, பிரதீப், சதீஷ், எடிசன், பப்பி, பிரான்சிஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் துணைச் செயலாளர் இம்ரான், நகரத் துணைத் தலைவர் சஞ்சய் , கிளைக் கழகச் செயலாளர்களும் நகர பொறுப்பாளர்களும்அனைத்து நிர்வாகிகளும் சார்பு அமைப்பு செயலாளர்களும் கழகத் தொண்டர்களும் கிளைக் கழகச் செயலாளர்களும், மகளிர் அணியினர் ஆர். விஜய் நகர செயலாளர் உதகை தகவல் தொழில் நுட்ப மற்றும் கழகத் தொண்டர்கள் உறுப்பினர்கள் என திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்,