பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நீலகிரி உதகை மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் அமல்ராஜ் மற்றும் VG கிறிஸ்டோபர் லாரன்ஸ் அவர்களை நீலகிரி மாவட்ட கழக செயலாளர் நீலகிரி கூட்டுறவு வங்கி தலைவரும் கப்புச்சி டி வினோத் அவர்கள் தலைமையில் சந்தித்து அவர்களுடன் கழக அமைப்புச் செயலர் கே ஆர் அர்ஜுனன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அம்மா பேரவை மாவட்ட கழகச் செயலாளர் சாந்தி ராமு உதகை கழக செயலாளர் சண்முகம் நீலகிரி பாராளுமன்ற தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் நீலகிரி மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ ஆயர் அவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை போற்றி வாக்கு சேகரித்து அவர்களிடமிருந்து ஆசீர் மற்றும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார். கழகத்தின் நிர்வாகிகளும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0