பூந்தமல்லி ஒத்தாண்டீஸ்வரர் கோவில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பூந்தமல்லி நகர செயலாளர் கே எஸ் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பெஞ்சமின் மற்றும் தி பா கண்ணன் என் எஸ் ஏ மணிமாறன் எக்ஸ் எம்பி ஜெகநாதன் மற்றும் ஏராளமான கட்சியினர் பங்கேற்றனர். 1500க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்றனர் மின் கட்டண உயர்வு கள்ளச்சாராய சாவு மற்றும் ரேஷனில் பாமாயில் கோதுமை துவரம் பருப்பு வழங்காததை கண்டித்தும் கோஷம் எழுப்பனர் முன்னால் அமைச்சர் பெஞ்சமின் பேசுகையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பார்க்கும் போது 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியைப் பிடிப்பது உறுதி ஆகிவிட்டது என பேசினார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0