வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2024-ஐ முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / சிறு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் எஸ்.மதுமதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0