தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்
அவர்கள், கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி காளிதாஸ் அவர்களின் சொந்த ஊரான நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா 2 கிராமம், மரப்பாலம், அத்திக்கொல்லி பகுதியில் அன்னாரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். உடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / பிற்படுத்தப்பட்டோர்
நலத்துறை ஆணையர் தி.ந.வெங்கடேஷ் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், முன்னாள் அரசு கொறடா பா.மு.முபாரக் உட்பட பலர் உள்ளனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0