நகை வியாபாரியிடம் ரூ. 25 லட்சம் தங்கம் மோசடி…

கோவை தேவாங்க பேட்டையை சேர்ந்தவர் பாலகுரு ( வயது 53) இவர் ஆர். எஸ் .புரம், பூ மார்க்கெட் பகுதியில் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த விச்சு என்ற விஸ்வநாதன் என்பவரிடம் நகை செய்வதற்காக 25 லட்சம் மதிப்புள்ள 429 கிராம்தங்கத்தை கொடுத்திருந்தார்.அதை தரம் குறைந்ததங்க நகைகளாக செய்து கொடுத்துமோசடி செய்து விட்டார்.இதுகுறித்து பாலகுரு ஆர். . புரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள வீச்சு என்ற விஸ்வநாதன் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.