கோவை பாப்பநாயக்கன்பாளையம்,பூங்கா நகர் சிற்றம்பலம் லே அவுட்டை சேர்ந்தவர் ராஜா ( வயது 39)இவரது மனைவி அனுசியா. இவர்களது மகள் ரிதன்யா. கருத்து வேறுபாடு காரணமாக அனுசுயா கணவரை விட்டு பிரிந்துகுழந்தையுடன் ராமநாத புரத்தில் உள்ள தனதுதாயார் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ராஜா கடந்த 19ஆம் தேதி மீனா குமாரியின்வீட்டுக்குச் சென்று அனுசுயாவுக்குகொலை மிரட்டல் விடுத்தாராம் . பின்னர் அவரது கையில் இருந்த குழந்தை இதன்யாவை பறித்தார்..அப்போது குழந்தை அழுததால் அவரால் முடியவில்லை.பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அனுஷாவின் தாயார் மீனாக்கு மாரி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீ சார் ராஜா மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0