சென்னை நகரில் பருவமடைந்த சிறுமிகள் ஏமாற்றுபவர்களை நம்பி மோசம் அடைந்த சம்பவம் அதிகரித்து விட்டது இது பற்றிய விவரம் வருமாறு சென்னை கொடுங்கையூர் கொய்யா தோப்பு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி வயதான பாட்டியுடன் வசித்து வருகிறார் சிறுமியின் தந்தை இறந்து விட்டதால் தாய் வேறு ஒருவனுடன் வசித்து வருகிறாள் கொடுங்கையூரில் இருந்து மணலில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் சிறுமி வேலை செய்து வந்தாள். இந்த நிலையில் வீட்டுக்கு வந்த சிறுமி பாட்டியிடம் வயிறு வலிப்பதாக சொல்லி அழுதாள். இதையடுத்து பாட்டி அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்று காண்பித்தார் பிளாக்டர்களும் பரிசோதித்து சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவலை கூறினார் பாட்டியும் அழுது கொண்டே ராயபுரத்தில் உள்ள ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்தார் நிறைமாத கர்ப்பிணியான அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள் பாட்டியிடம் இது குறித்து கேட்ட போது அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இது குறித்து ஆஸ்பத்திரி சார்பில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதுகுறித்து எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலைய த் தின ர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து சிறுமியிடம் விசாரித்தனர் இதில் சிறுமியை மாதவரம் கேகே சாலையைச் சேர்ந்த பெரிய சேக்காடு பிரசாந்த் என்ற 27 வயது வாலிபர் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை உள்ளதை மறைத்து தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை முதன்முதலாக உன்னைத்தான் பார்க்கிறேன் எனது கனவு தேவதை நீதான் என ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கி உள்ளான் அறியாத வயதில் சிறுமி என்ற நிலையை மறந்து வேறு ஒருவனுடன் இன்பத்திற்காக ஓடிய தாயின் நிலையை உணராமல் தான் மோசம் போய் விட்டோமே என்று கதறி கதறி அழு து என்ன பயன் குழந்தை போன்று இருக்கும் இந்த சிறுமிக்கு மற்றொரு குழந்தையா இறைவா அந்தக் கயவனுக்கு என்ன தண்டனை கொடுப்பாய் இதுகுறித்து மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர்போக் சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர் இந்த நிலையில் ஏற்கனவே மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கம் ஒன்று உள்ளது ஆதரவற்ற இந்த சிறுமிக்கு யார் ஆதரவு கொடுங்கையூர் பகுதியே இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பெண்கள் சிறுமி மீது பரிதாபப்படுகின்றனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0