செங்கல்பட்டு அருகே ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் வெளியீடு..!

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே ரூ.300 கோடியில் உலக தரம் வாய்ந்த பல்லுயிர் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது.

கடம்பூரில் 137 ஹெக்டர் பரப்பில் பல்லுயிர் பாதுகாப்பு பூங்கா அமைப்பதற்காக ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது. படகு சவாரி, இயற்கை பாதைகள்,சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்டவை அடங்கிய வகையில் பூங்கா அமைகிறது.