இந்தியாவை மிகப்பெரிய நிலநடுக்கம் தாக்கும்- எச்சரிக்கும் இந்திய விஞ்ஞானி..!

ந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்கத்துக்கு வாய்ப்பிருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி பூர்ண சந்திரராவ் தெரிவித்துள்ளார்.

இந்திய தட்டு ஆண்டு ஒன்றுக்கு சீனாவை நோக்கி 5 சென்டிமீட்டர் நகர்கிறது. இதில் ஏற்படும் அழுத்தம் காரணமாக பெரிய நிலநடுக்கத்துக்கு வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் அதிக ஆபத்தான பகுதியில் இருக்கிறது