மங்களூருவில் ஆட்டோவில் தீ விபத்துக்குள்ளானதில் இருவருக்கு படுகாயம் அடைந்த நிலையில் தமிழத்தில் அனைத்து சோதனை சாவடிகளிலும் கூடுதல் பாதுகாப்பை பலப்படுத்தவும், சோதனைகளை தீவிரப்படுத்தவும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமாக தனியாக நிற்கும் வாகனங்களை சோதனையிடவும், தமிழக-கார்நாடக எல்லைகளிலும் ஓட்டல்கள், மக்கள் கூடும் இடங்களில் சோதனைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.