கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு நடுமலை எஸ்டேட் வடக்கு பகுதியில் உள்ள மக்களை சந்தித்த நகர்மன்ற துணைத்தலைவரும் அப்பகுதி வார்டு உறுப்பினருமான த.ம.ச.செந்தில் குமார் வீடுவீடாகச் சென்று குறைகளை கேட்டறிந்தார். மேலும் அப்பகுதிக்கு தேவையான தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உரிய முறையில் செய்து தருவதாகவும் உறுதியளித்தார் . இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி டென்சிங் மற்றும் நிர்வாகிகள் கலைமணி,சரவணன், வின் சென்ட், உதயகுமார்,மாதவன் மற்றும் பலர் உடனிருந்தனர்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0