கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி, செல்லமுத்து நகரை சேர்ந்தவர் நடராஜ் (வயது 65) வியாபாரி.இவர் கடந்த 31ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் திருப்பூர் சென்று விட்டார்.அப்போது யாரோ இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்து 3 பவுன் தங்க நகைளை திருடி சென்று விட்டனர். இது குறித்து நடராஜ் பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0