நீலகிரி மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில்,ஒன்றிய அரசின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான செயல்பாடுகளை கண்டித்து கூடலூரில் கண்டன பொதுக்கூட்டம் மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் சசிகுமார் தலைமையில் துணை அமைப்பாளர்கள் பாபு, நாகராஜ், வினோத்குமார், பத்மநாபன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது, மாவட்ட துணை அமைப்பாளர் நவுபல் வரவேற்று பேசினார், கூட்டத்தில், மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ மற்றும் தலைமை கழகப் பேச்சாளர் தமிழ்காமராசன், இளம் பேச்சாளர் செல்வி அபிநயா ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள், மாவட்ட அவைத்தலைவர் போஜன், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை கழக செயற்குழு உறுப்பினர்கள் திராவிடமணி, காசிலிங்கம், இளங்கோவன், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர் வாசிம்ராஜா, நகரச் செயலாளர்கள் இளஞ்செழியன், சேகரன், ஒன்றிய கழக செயலாளர்கள் சிவானந்தராஜா, சுஜேஷ், பொதுக்குழு உறுப்பினர் அமிர்தலிங்கம், கழக சொற்பொழிவாளர் பாண்டியராஜ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பேரூர் செயலாளர்கள் சின்னவர், சுப்பிரமணி, உதயகுமார், மாவட்ட அமைப்பாளர்கள் சீனி, ஆலன், அன்வர்அப்துல்லா, கோமதி, ஜெயந்தி, நகரமன்ற தலைவர்கள் பரிமளா, சிவகாமி பேரூராட்சி தலைவர்கள் சித்ராதேவி, வள்ளி, உட்பட கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், இளைஞர் அணியினர், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர், முடிவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முரளிதரன் நன்றிக்குறி ஆர்ப்பாட்டம் நிறைவு,

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0