நீலகிரி திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக் கழக தலைவர் தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்,

உதகை; திமுக கழக தலைவர் தமிழக முதல்வர் அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நீலகிரி பா.மு.முபாரக் அவர்கள் கழக நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார், உடன் கழக துணை பொதுச்செயலாளர் -நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா, மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ, மாவட்ட துணை செயலாளர்கள் ரவிகுமார், தமிழ்ச்செல்வன், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திராவிடமணி, இளங்கோவன், காசிலிங்கம், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பொன்தோஸ், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், நகர கழக செயலாளர்கள் ராமசாமி, சேகரன், ஒன்றிய கழக செயலாளர்கள் லியாகத் அலி, பரமசிவன், லாரன்ஸ், நெல்லை கண்ணன், சிவானந்தராஜா, சுஜேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, தொரை, பில்லன், ராஜேந்திரன், தலைமை கழக சொற்பொழிவாளர் பாண்டியராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சசிகுமார், ஓவேலி பேரூர் செயலாளர் சின்னவர் மற்றும் கழக நிர்வாகிகள் உள்பட பலர் நேரில் சென்று தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தந்து வந்தனர்,