நீலகிரி மாவட்டம் உதகை சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி ஆர் வினோத் தலைமையில் உதகை கேந்தரை பகுதியில் உள்ள சுபா சுபம் ஆதரவற்ற இல்லத்திற்கு சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தில் இருந்து டாக்டர் எஸ் முத்துராமலிங்கம் அவர்களின் ஆலோசனைப்படி ஆதரவற்றோர் இல்லத்தில் வாழும் வயது முதியோர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது, இதில் உணவுப் பொருட்கள் சேலையும் பேண்ட் சர்ட் களும் வழங்கப்பட்டது, இதில் சங்க நிர்வாகிகள்.. செய்து இப்ராஹிம் பிரபு சுதாகர் வசந்தா தனலட்சுமி காயத்ரி பிரியா சௌந்தர்யா மஞ்சுளா உமா மகேஸ்வரி காஞ்சனா சங்கீதா ராணி ஆகியோர் உடனிருந்து நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டனர், மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், நிகழ்ச்சி நிறைவாக நீலகிரி சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவர் BR வினோத் அனைவருக்கும் நன்றி கூறி விழா நிறைவு பெற்றது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0