கோவை பிப்ரவரி 3 பேரறிஞர் அண்ணாவின் 56 – வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ( முன்னாள்எம்எல்ஏ.) தலைமையில்இன்று நடந்தது. கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டது. கோவை காந்திபுரத்தில் உள்ள,பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.. பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த, பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.. இந்நிகழ்ச்சியில்மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள் துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ்,கல்பனா செந்தில், மாநகராட்சி மேயர் இரங் கநாயகி, இராமச்சந்திரன் தலைமைக் கழக நிர்வாகிகள் பி.நாச்சிமுத்து , வழக்கறிஞர் பி.ஆர்.அருள்மொழி,மு.இரா.செல்வராஜ்,அ.தமிழ்மறை,lpf தமிழ்செல்வன்,மீனா ஜெயக்குமார்,வி.ஜிகோகுல்,தலைமை செயற்குழு உறுப்பினர் டி.எஸ்.பி.கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் ம.மகுடபதி, வெ.ந.உதயகுமார், மு.மா.ச.முருகன், ச.குப்புசாமி, ஆடிட்டர் சசிகுமார், நோயல் செல்வம்,சரஸ்வதி புஷ்பராஜ்,பகுதிச் செயலாளர்கள் ப.பசுபதி,ஆர்.எம்.சேதுராமன், மா.நாகராஜ், கோவை லோகு,மார்க்கெட் எம்.மனோகரன்,வி.ஐ.பதுருதீன்,எஸ்.எம்.சாமி,வ.ம.சண்முகசுந்தரம்,கே.எம்.ரவி,எ.எம்.கிருஷ்ணராஜ், பரணிகே.பாக்கியராஜ்,மண்டலத் தலைவர்கள் மீனா லோகு ,இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், தெய்வயானை தமிழ்மறை,பணிகள் குழு சாந்தி முருகன், வட்டக்கழகச் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0