கோவை வெள்ளியங்கிரி மலைப்பாதை திறப்பு

கோவை வெள்ளியங்கிரி மலை ஏற்றத்திற்காக பக்தர்களுக்கு மலைப் பாதை திறப்பு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் மே வரை மலையேற பக்தர்களுக்கு அனுமதிவனத்துறை, வனச்சரகர் சுசீந்திரன் மலைப் பாதையை திறந்து வைத்தார்