நீலகிரி மாவட்ட பாஜக தலைவராக திரு.தர்மன் நியமனம்

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் நீலகிரி மாவட்ட புதிய தலைவராக தருமன் அவர்கள் பாஜக மாநில பொதுச் செயலாளர் தலைமையில் ஒருமனதாக தேர்ந்தெடுக் கப்பட்டார், நீலகிரி முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் கட்சி நிர்வாகிகள் ரோஜா மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார், தொடர்ந்து நீலகிரி பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோர் மாவட்ட தலைவராக பொறுப்பேற்று இருக்கும் தர்மன் அவர்களுக்கு சால்வை போர்த்தி வாழ்த்து தெரிவித்து கழக மக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.