கோவை துறவி ஸ்ரீகாந்த் கோவிலின் நிரந்தர பூசாரியாக நியமனம் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை கரட்டு மேடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு. ரத்தினகிரி குமரக்கடவுள் திருக்கோயிலில் 30 ஆண்டு காலம் பூசாரியாக இருக்கும், துறவி ஸ்ரீகாந்த் அவர்களை கோவிலின் நிரந்தர பூசாரியாக நியமனம் செய்யக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி பக்த கோடிகள் ஏராளமானோர் பதகைகள் மற்றும் துறவி ஸ்ரீகாந்த் புகைப்படம் ஏந்தி புகார் மனு!!!