கோவையில் இயங்கிவரும் நட்சத்திர விடுதி கோகுலம் பார்க்கின் பாதுகாப்பு குறைபாடு நேற்று 18.12.2024 அதிகாலை 1.00 மணியளவில் ஹோட்டலில் உள்ளே நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு இரவு நேரத்தில் செக்யூரிட்டி ஆட்கள் இருந்தும் உள்ளே நுழைந்தது எப்படி, இந்த விடுதியில் தங்கும் விருந்தினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாது காப்பு நலன் கருதி செயல் படவேண்டிய நிர்வாகம் கவனக்குறைவாக உள்ளதா, இன்று தமிழ்நாடு துணை முதல்வர் தங்கியுள்ள விடுதி அருகில் உள்ள விடுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0