வால்பாறை அருகே அக்கா மலை எஸ்டேட் அஞ்சலக ஜன்னலை உடைத்த காட்டு யானைகள்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் இன்று அதிகாலை நுழைந்த நான்கு காட்டு யானைகள் அங்குள்ள கிளை அலுவலகத்தின் ஜன்னலை உடைத்து உள்ளே இருந்த விண்ணப்பப் படிவங்களை வெளியே இழுத்து சேதப்படுத்தியுள்ளது மேலும் கடந்த மாதமும் இதேபோல இச்சம்பவம் நடந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.