உதகை அனைத்திந்தியா தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் விஜய் தலைவர் ஆணைக்கிணங்க நீலகிரி மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உதகை ஒய் எம் சி ஏ அரங்கில் தமிழக வெற்றி கழகத்தின் உறுதிமொழி மாவட்ட செயலாளர் கணேஷ் தொடங்கி வைத்ததின் பேரில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர், அதனைத் தொடர்ந்து நீலகிரி தமிழக வெற்றி கழக மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில், நிர்வாகிகள் கூட்டம் துவங்கியது, மாவட்ட செயலாளர் கணேஷ், மாவட்ட பொருளாளர் ராஜேஷ், மாவட்டத் துணைச் செயலாளர் ஆனந்த், மாவட்ட இணை செயலாளர்கள் பஷீர், சூர்யா, மாவட்ட தலைமை ஆலோசகர் ஊட்டி டானி, உதகை நகர தலைவர் ஜெயக்குமார், குன்னூர் நகர தலைவர் பிரகாஷ், கூடலூர் நகரத் தலைவர் ரபீக், உதகை நகர நிர்வாகிகள் ஸ்டான்லி, மல்லி, ரவிக்குமார், மணி, மற்றும் மகளிர் அணி 30க்கும் மேற்பட்டோர் நகர சார்பில் கலந்து கொண்டனர், நீலகிரி மாவட்ட தமிழக வெற்றிக்கனாக பழங்குடியினர் தலைவர் தினேஷ்,உதகை சூர்யா நூர்முகமது நாசில்குட்டன் அஸ்வின்
கதிர், மோகி, உஹா முசிர் வினோத், சந்தோஷ் G 14 கார்த்திக் அல்லே என்ல் தீரக் ஹக்கம் கார்த்திக் ஸ்டேன்லி மனிகாந்தி, பாபு, சிவகுமார் நிகாம் அர், அபுதாஹிர் கார்த்திக அரகர்த், விஜ, சைத்தாவி பிஞ்சாந்த், ரெஜித், சரவணன் அன்சரத், பிரகாஷ், மணிகண்டன், சுகோஷ் சோலூர்சீவர், ஸ்ரீமகினங்குடி. செந்தில், தேவு, சூர்யா நாகராஜ், விஷால், ஆகிய மாவட்ட நகர நிர்வாகிகள் 200க்கும் மேலானூர் கலந்து கொண்டனர், நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக வெற்றி கழக மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் உதகை குன்னூர் கூடலூர் கோத்தகிரி போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு முக்கிய திட்டங்கள் வரவிருக்கும் நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சி குறித்து ஆலோசனைகள் முடிவெடுக்கப்பட்டது, மற்றும் நடைபெற்ற நிகழ்ச்சி விழாவில் 200க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் தமிழக வெற்றிக்கழக நீலகிரி மாவட்ட மாவட்டத் தலைவர் ரமேஷ் மற்றும் நகர தலைவர் ஜெயக்குமார் கழக நிர்வாகிகள் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் 200க்கும் மேலானோர் இணைந்தனர், தமிழக வெற்றிக்கழக நீலகிரி மாவட்ட தலைவர் ரமேஷ் அனைவரையும் வரவேற்று வாழ்த்தினார், மாவட்டத் தலைவர் ரமேஷ் கூறியதாவது நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு இன்று ஒரு பெரிய நிகழ்ச்சி நடைபெற்றது தமிழக வெற்றி கழக அகில இந்திய பொதுச் செயலாளர் தலைவர் விஜய் ஆணையின்படி 200க்கும் மேலான மாற்றுக் கட்சியினர் இணைந்திருப்பது தமிழக வெற்றி கழகத்தின் மாபெரும் வெற்றியை வரவேற்கும் விதமாக உள்ளது இதற்கு முக்கியமான காரணம் நமது மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகளின் உழைப்பு முக்கிய பங்கு ஆகும் என்றார், தமிழக வரலாற்றிலே நீலகிரி மாவட்டத்தில் முக்கிய அரசியல் கட்சியை சார்ந்த முக்கிய புள்ளிகள் நீலகிரி தமிழக வெற்றி கழகத்தில் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றார், இன்னும் மாற்று கட்சிகளில் உள்ளவர்கள் கட்சியின் முக்கிய பொறுப்புகளை கேட்டு இணைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக தொடர்ந்து வருகிறது என்றார், தமிழக வெற்றி கழகம் அனைவரும் அன்போடு வரவேற்க காத்திருக்கிறது என்றார், இனியும் வரும் நாட்களில் கூடலூர் பந்தலூர் குன்னூர் கோத்தகிரி போன்ற இடங்களில் இருந்து மாற்றுக் கட்சியினர் 10 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் புதிய அடையாள அட்டை இணைப்பதும் போன்ற பணிகள் அனைத்து வாடுகளிலும் தமிழக வெற்றி கழகம் இணைந்து செயல்பட்டு ஒத்துழைப்பு கொடுக்கும் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது, நிகழ்ச்சியின் நிறைவாக நன்றியுரை மாவட்ட செயலாளர் கணேஷ் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் புதிதாக கட்சியில் இணைந்த மாற்றுக்கச்சினர் அனைவருக்கும் நன்றி கூறி விழா நிறைவு பெற்றது,
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0