கோவை ஆவராம்பாளையம், முருகன் கோவில் வீதியில் முத்தமிழ் படிப்பகம் என்ற பெயரில் ம.தி.மு.க. கிளை அலுவலகம் உள்ளது .இந்த அலுவலகத்தை நேற்று முன்தினம் சிலர் இடித்து தரைமட்டமாக்கினார்கள் .இதுகுறித்து மதிமுக பீளமேடு பகுதி செயலாளர் வெள்ளியங்கிரி பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சுந்தர்ராஜன்,கோகுல்ராஜ், செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0