எம்ஜிஆர் மக்கள் மன்ற தலைவர் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே. புகழேந்தி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்!

சென்னை: எம்ஜிஆர் மக்கள் மன்ற தலைவர் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்க றிஞர் கேகே நகர் அ டுத்த எம்ஜிஆர் நகர் கே. புகழேந்தி அவர்கள் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கர்மயோகி எச்.ராஜா தலைமையில் தமிழக பிஜேபி இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மூத்த தலைவர் டாக்டர் எச்வி ஹண்டே வி.பி. துரைசாமி டால்பின் ஸ்ரீதர் ராஜேஷ் கண்ணா உலக ஆணழகன் அர்ஜுனா எஸ். பாஸ்கரன் மற்றும் அ இ அ தி மு க தொண்டர்கள் உடன் பாரதிய ஜனதா கட்சி யில் இணைந்தார்.