திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சிக்கு என புதிய கட்டிடம் பூவாளூர் சாலையில் அமைய உள்ளது. இதை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு புதிய நகராட்சி கட்டிடத்துக்கான அதன் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மேயர் அன்பழகன் மாவட்ட நகர் ஊரமைப்பு குழு உறுப்பினர் வைரமணி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் வட்டாட்சியர் முருகன் நகராட்சி ஆணையர் குமார் லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் தினேஷ்குமார் காவல் ஆய்வாளர் முத்தையன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0