தமிழக ஆந்திர மாநில மக்களின் நல் வாழ்விற்காக பளபளக்கும் பேருந்து நிலையம் உருவாகிறது!! தமிழகம் ஆந்திர மாநிலம் மக்கள் அதிகம் அளவில் கூடும் இடம் செங் குன்றம் பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையம் பளபளக்கும் பொதுமக்கள் வியக்கும் வண்ணம் புனர மைக்கப்பட தமிழக பேரூராட்சிகளின் இயக்குனர் கிரன் குரலா ஐஏஎஸ் அதிகாரி ரூ 2 1/2 கோ டி ரூபாய் ஒதுக்கீடு செய்து பிரம்மாண்டமான பஸ் நிலையம் பொதுமக்கள் வியக்கும் பஸ் நிலையம் புனரமைத் திட திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சி களின் உதவி இயக்குனர் ஜெயக்குமார் உதவி செயற்பொறியாளர் சரவணன் ஆகியோருக்கு உத்தரவிட்டார். இதற்கான முயற்சிகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அத்தொகுதியின் எம்எல்ஏ சுதர்சனம் பெரு முயற்சி எடுத்தனர். இதுகுறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார் உதவி செயற்பொறியாளர் சரவணன் ஆகியோர் கூட் டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது செங்குன்றம் பேருந்து நிலையம் குறிப்பிட்ட காலத்திற்குள் விரை வாகவும் தரமாகவும் தமிழக ஆந்திர மக்கள் பெருமைப்படும் விதமாக அமையும் எனக் கூறினர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0