விபச்சார விடுதி நடத்திய தாதா பூந்தமல்லி நகராட்சி பெண் சேர்மன், கணவர் – தப்ப விட்ட போலீஸ்.

பூந்தமல்லி அருகே உள்ளது குமணன் சாவடி சிட்கோ நகர். இங்குஉள்ள ஜீவா நகர் பகுதியில் உள்ள சொகுசு வீட்டில் 22 க்கும் மேற்பட்ட நாக்கை உச் கொட்ட வைக்கும் அழகிகளை வைத்து விபச்சார ம் நடத்துவதாக துணை கமிஷனர் ஐமன் ஜமால் மாறுவேடத்தில் பார்த்து உள்ளார். அங்கு சுதாகரின் அடியாட்கள் செந்தில் மற்றும் ஆனந்த் என்கிற இருதா தாக்கள் வாடிக்கையாளர்களிடம் வாங்க சார் வாங்க உங்க பொண்டாட்டியிடம் அனுபவிக்காத சுகத்தை இங்கு வந்து அனுபவியுங்கள் என தேனொழுக பேசி உள்ளனர். இங்கு வந்தால் இந்திரலோகத்தை பார்த்துவிடலாம். அனுபவித்து விடலாம். போலீஸ் பயமே கிடையாது. ரேட் மட்டும் கொஞ்சம் ஜாஸ்தி. ரூபாய் 10,000 முதல் 25 ஆயிரம் ஆகும் என கூறியுள்ளனர். பூந்தமல்லி யில் அஞ்சப்பர் ஹோட்டலில் உள்ள முதல் தளம் ஓ ஒய் ஏ அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வி7 ஹோட்டல் மற்றும் ஹரிஹரன் ஹோட்டல் ஆகிய இடங்களில் விபச்சாரம் லோக்கல் போலீஸ் உதவியுடன் நடந்து வந்ததாக அரசியல் கட்சி பிரமுகர்கள் குற்றம் சாட்டி வந்தனர். ஏற்கனவே எஸ் ஆர் எம் சி போலீஸ் உதவி ஆணையர் மற்றும் மாங்காடு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கரன்சி மழையில் நனைந்து வந்தனர். இப்போது போலீஸ் கமிஷனர் சங்கரின் அதிரடி உத்தரவியினால் மாட்டிக்கொண்டனர். போலீசாரிடம் மாட்டிக் கொண்டு அழகிகள் நாங்கள் எல்லாம் கல்லூரி மாணவர்கள். தினசரி பிரியாணி பணத்திற்கு பணம் சுகத்திற்கு சுகம் என வாக்குமூலம் கொடுத்துள்ளனர். துணை ஆணையர் அவர்களை கைது செய்து மகளிர் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த தகவலை கேள்விப்பட்ட மாவட்ட திமுக பிரதிநிதியும் பூந்தமல்லி நகராட்சி திமுக சேர்மன் காஞ்சனாவின் கணவர் ஜே. சுதாகர்எஸ்ஆர் எம் சி போலீஸ் உதவி ஆணை யாளர் மற்றும் மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர்களை சந்தித்து விஷயம் வெளியே லீக் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என காலில் விழுந்து உள்ளார். பூந்தமல்லியில் விபச்சாரம் நடத்துபவர்களால் அரசுக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டு உள்ளது என அண்ணா அறிவாலயம் வரை புகார் மனுக்களை தட்டி விட்டனர். இதன் நகல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருமகன் சபரீசன் வரை போய்விட்டது. இது உண்மை என்று தெரிந்தவுடன் அவர் உடனடியாக ஆவடி திமுக எம்எல்ஏ மற்றும் மாவட்டச் செயலாளர் நாசரை அழைத்து கண்டிப்பு காட்டியுள்ளார். இதே போல் சம்பந் தப்பட்ட நபர் மீது கட்சி அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்கூறியுள்ளார். இந்த நிலையில் பூந்தமல்லி நகராட்சி சேர்மன் காஞ்சனா சுதாகருக்கு பிறந்தநாள் வந்தது. மாவட்டச் செயலாளர் நாசரை சந்தித்து ஆசி பெற மலர் பொக்கே உடன் காஞ்சனா மற்றும் சுதாகர் ஆகியோர் நாசர் வீட்டிற்கு ஆசை ஆசை சென்றனர். இதை கேள்விப்பட்ட நாசர் அவர்களை உள்ளே விடாதீங்க.வெளியே துரத்து ங்க என கண்டிப்பு காட்டினார். முகத்தை தொங்க போட்டு வெளியே வந்த காஞ்சனா மற்றும் சுதாகர் கண்ணீருடன் மந்திரிகளை பார்க்கச் சென்றுள்ளனர். இந்த விஷயம் எதிர்க்கட்சியினருக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி. மாதாமாதம் அனைத்து பத்திரிகையாளர்களும் சுதாகரிடம் லஞ்ச பணம் வாங்கி வந்துள்ளனர். ஒரு மிக முக்கியமான டிவி நிருபர் மாதாமாதம் செக்ஸ் விடுதியில் இன்பமழையில் நனைந்துள்ளார்.