திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் நான் முதல்வன் திட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ப்ரதீப்குமார் மாணவ மாணவிகளுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கி தலைமை உரையாற்றினார். நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா வருவாய் கோட்டாட்சியர் அருள் துணை ஆட்சியர் பயிற்சி கந்திரியா ஜமால் முகமது கல்லூரி முதல்வர் முனைவர் அமலரத்தினம் பேராசிரியர்கள் கல்லூரி நிர்வாகிகள் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.