காலை 9 மணிக்கு கர்நாடக மாநிலம் பகுதியில் இருந்து ஐந்து வயது சிறுமி ஓசூர் ரயில் நிலையத்தில் 2 வது பிளாட்ஃபாமில் காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட சமயம் தனியாக நின்று கொண்டு அழுது கொண்டிருந்தால். இருப்பு பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் விசாரித்த போது தனது தாயார் மேரி ரயில் வண்டியில் இறங்கிவிட்டதாகவும் அதே வண்டியில் எனது தாயார் மேரி பிளாட்பார்மில் என்னை விட்டுவிட்டு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று விட்டதாக அழுது கொண்டே கூறினால்.சிறுமியின் தாயார் மேரிக்கு தகவல் கொடுத்து விசாரிக்கும் போது எங்கள் ஊரில் இருந்து பெரிய நாகா துணை ரயில் நிலையம் அருகே நாகமங்கலம் கிராமத்தில் உள்ள மாதா கோவிலுக்கு வந்ததாகவும் ரயில் ஓசூர் ரயில் நிலையம் வந்ததாகவும் பெரிய நாகா துணை ரயில் நிலையம் என நினைத்து இறங்கிவிட்டதாக தாயார் மேரி கூறியுள்ளார் திரும்பிய தவற விட்டு விட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார். சிறுமியை பத்திரமாக பகல் 12 மணிக்கு போலீசார் ஒப்படைத்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0