நகை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கோவை கெம்பட்டி காலனி யைசேர்ந்தவர் மகுடபதி (வயது 42)நகை பட்டறை நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர்தங்கி இருந்த அறையில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி பேபி கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.