பூந்தமல்லி பகுதிகளில் அ இ அ தி மு க சார்பாக பொதுமக்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

சென்னையை அ டுத்த பூந்தமல்லி நகரப் பகுதி களில் அ இ அ தி மு க சார்பாக பொது மக்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளரு மான பெஞ்சமின் கலந்துகொண்டு கூட்டத்தைப் பார்த்து நகரச் செயலாளரும் கவுன்சிலரமான கே. எஸ். ரவிச்சந்திரனை பார்த்து 2026 இல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ இ அ தி மு க ஆட்சியைப் பிடித்து விடும். எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்து விடுவோம் என பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ என். எஸ். ஏ. மணிமாறன் மற்றும் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.