நீலகிரி மாவட்டம் விவேகானந்தா காலனி குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பட்டு கழிவு நீர் வெளியேறி பொதுமக்களுக்கு சிரமம்

நீலகிரி மாவட்டம் உதகை இல் பங்க் பகுதியில் உள்ள விவேகானந்தா காலனி குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பட்டு கழிவு நீர் வெளியேறி செல்வதால் பொதுமக்கள் அவளியாக நடக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது உதகையில் திடீர் கனமழையால் மழை வெள்ளம் பாதாள சாக்கடை வழியாக செல்வதால் குப்பைகள் தேங்கி அடைபடுகிறது. இதனை நகராட்சி கவனித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவுரை வழங்க வேண்டும், பொதுமக்களும் நகராட்சிக்கு ஒத்துழைக்க குப்பைகளை வெளியே வீசாமல் இருந்தால் இது போன்ற சிக்கல்களை தவிர்க்கலாம் என தன்னார் வலர்கள் வேண்டுகோள்.