கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் தமிழரசன் (வயது 29) இவர் நரசிம்மபுரம் காமராஜபுரம் வீதியில் கார் ஓட்டி சென்றார். இவரது கார் ரோட்டில் நடந்து சென்ற ஒருநாய் மீது மோதியது. இதில் நாயின் கால் முறிந்து படுகாயம் அடைந்து.. ,இதுகுறித்து மிருகவதை தடுப்பு பிரிவு அதிகாரி சார்லி மெர்சி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் போலீசார் கார் ஓட்டி வந்த தமிழரசன் மீது மிருகவதை தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பிறகு இவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0