கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் தனிப்படையினர் அங்குள்ள தென்திருப்பதி – நால்ரோடு பேருந்து நிறுத்தம் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது தேனி மாவட்டத்திலிருந்து கஞ்சாகடத்தி வந்து விற்பனைக்காக வைத்திருந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பாலுசாமி மகன் பழனிசாமி(48) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாபறிமுதல் செய்யப்பட்டது.. இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0