கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்திய தாய் நாட்டின் 78 வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வி.பி.எஸ்.நித்யா தலைமையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர் பின்பு அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் இவ்விழாவில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0