கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் விநாயகரை சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 38 )இவர் வீடுகளுக்கு உள் அலங்கார வேலையும் பர்னிச்சர் வியாபாரமும் செய்து வருகிறார். இவரதுபர்னிச்சர்குடோனில் இருந்தகட்டிங் மெஷின் , அறம் ரோலர் ,ஸ்குரு டிரைவர் போன்ற பொருள்கள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து சிவக்குமார் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கதிர்வேலுவழக்கு பதிவு செய்து அவரது குடோனில் தச்சு தொழிலாரியாக வேலை பார்த்து வந்த அலெக்ஸ் ஸ்டிபன் (வயது 27)நவீன் ( வயது 19)ஆரோக்கியராஜ் ( வயது 18)ஆகியோரை கைது செய்தார்.இவர்கள் 3 பேரும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0