முகநூலில் சர்ச்சை தகவல் பரப்பிய 3பேர் மீது வழக்கு

கோவையைச் சேர்ந்தவர்கள் உமர் பாரூக். சிக்கந்தர் பாட்ஷா என்ற சிக்கி, அன்வர் உசேன். இவர்கள் மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை முகநூலில் பரப்பினார்களாம். இது குறித்து கடைவீதி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் புகார் செய்தார்..கடைவீதி காவல் நிலைய. இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்கு பதிவு செய்து 3 பேரை தேடி வருகிறார்.