24 வயது வாலிபருக்கு குண்டர் தடுப்பு சட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலையம் மேட்டுப்பாளையம் கிராமம் மந்தவெளி அம்மன் கோயில் தெரு செல்வராஜின் மகன் ஏழுமலை என்கிற சுப்ரமணி வயது 24. இவன் மீது கொலை முயற்சி வழக்கு மற்றும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தான். இவனை கு ண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் மாவட்ட கலெக்டர் க லைச்செல்வி மோகனுக்கு சிபாரிசு செய்தார். கலெக்டரும் காஞ்சிபுரம் மாவட்டத்தை அமைதியான மாவட்டமாக மாற்றிட குண்டர் தடுப்பு சட்டத்தில் சுப்பிரமணியை ஒரு வருடம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.