மத்திய பிரதேசத்தில் திருச்சி விவசாயிகள் கைது.

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு டெல்லி செல்லாமல் ரயில் நிலையத்தில் வலுக்கட்டாயமாக கைது.
விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்த சென்ற 100க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் அனைவரையும் காவல்துறையினர். மத்திய பிரதேசம் மாநிலம் ஹாசங்கபாத் மாவட்டம் (Hoshangabad Dt) நர்மதாபுரம் (Narmadapuram) ரயில் நிலையத்தில் விவசாயிகள் அனைவரையும் ரயிலை விட்டு வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டு, நீங்கள் அனைவரும் டெல்லி செல்ல கூடாது என்று மத்திய அரசு உத்தரவு என்று கூறி, விவசாயிகள் அனைவரையும் டெல்லி செல்ல விடாமல் ரயில் நிலையத்தில் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.