சூலூர் ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர்.

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டத்துக்கு உட்பட்ட சூலூர் ஒன்றியத்தில் அரசூர் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டம் அரசூர் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கோயமுத்தூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சூலூர் வட்டாட்சியர் சு.தனசேகர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரா.முத்துராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சி.எஸ்.ஹேமலதா வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி).அரசூர் தலைவர் மணோன்மணி செயல் அலுவலர் வெ.கணேசமூர்த்தி மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களில் கோரிக்கை மனுக்களை பெற்றுள்ளனர். துணை ஆட்சியர் விஷ்ணு வர்த்தனி முகாமை ஒருங்கிணைத்தார்.