சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எழும்பூர் ரயில் நிலையம் பகுதிகளில் பெண் குழந்தைக்கு தொழிலாளர்கள் வெளியூர் வேலைகளுக்கு கடத்திச் செல்லப்படுவதாக தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி சமூக சேவகி வனிதா தடுத்து நிறுத்திடவும் பெண் குழந்தைகளை மீட்டு கல்வி செல்வம் கொடுத்திடவும் கடுமையான உத்தரவு பிறப்பித்து இருந்தார் அவரது உத்தரவின் பேரில் சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துணை சூப்பிரண்ட் அதிரடி நாயகன் கர்ணன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜு மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் எச் என் மாலின் பச்பன் பச்சாவ் அந்தோலன் பொன்னம்பல சாலை
கேகே நகர் சென்னை ஆகியோர் இணைந்து கூட்டு நடவடிக்கையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 8 வது பிளாட்பார்மில் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது அதிலிருந்து வந்து இறங்கிய ஆகாஷ் பிரதான் வயது 35 என்பவன் 4 சிறுமிகளோடு நின்று கொண்டிருந்தான் அவர்களைப் பிடித்து போலீசார் விசாரிக்கையில் போலீசாரிடம் அங்கிள் நாங்க நான்கு பேரும் ஈரோட்டில் உள்ள ஸ்பின்னிங் மில் லில் வேலைக்கு செல்ல போறோம் என பயந்த குரலில் சொல்லினர் அவர்களை போலீசார் அன்பாக அழைத்து சென்ட்ரல் ரயில் நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர் அவர்கள் பெயர் விபரம் வருமாறு 1. பனி மா பிரதான் வயது 17 தகப்பனார் பெயர் ராமேஸ்வர 2. காயத்ரி டி க ல் வயது 17 தக ப்பனார் பெயர் பிரசாந்தாடிகல் 3. கரீனா டிகல் வயது 16.தகப்பனார் பெயர் சார்ஜின் டிகல் 4. ரிஷ்மா டிகல் வயது 15.தகப்பனார் பெயர் தரணிதர்டிகல் ஆகிய நான்கு பேரும் க ந்த மால் மாவட்டம் ஓ டிசாவை சேர்ந்தவர்கள் இவர்களை அழைத்து வந்த குற்றவாளி ஆகாஷ் பிரதான் வயது 25 தகப்பனார் பெயர் பி பின் பிரதான் பதசி கிராமம் பண்டால் போஸ்ட் கந்தமால் மாவட்டம் ஒடிசா மாநிலம் 4 சிறுமிகளும் பாதுகாப்பாக கெ ல்லீஸ் ஹோமில் தங்க வைக்கப்பட்டனர் குற்றவாளி ஆகாஷ் பிரதான் பணத்திற்கு ஆசைப்பட்டு தவறான செயலில் ஈடுபட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான் கைது செய்யப்பட்ட அவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பு ழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0