கோவிலம்பாக்கத்தில் வீட்டில் குட்கா பறிமுதல் முருகேசன் கைது.
தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை போலீஸ் எல்லைக்குட்பட்ட கோவிலம்பாக்கத்தில் முருகேசன் என்பவனுடைய வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் 500 கிலோ பறிமுதல் செய்தனர் கைது. செய்யப்பட்ட முருகேசன் போலீஸாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்ற நப்பாசையில் உழைத்துப் பிழைக்க முடியாத நிலையில் கேடி வேலையில் ஈடுபட்டு விட்டேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளான் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை கைப்பற்றி முருகேசனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வழக்கு பதிவு உடன் சிறையில் அடைத்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0