காஞ்சிபுரம் திருப்பருத்திகுன்றம் பஜனை கோயில் தெரு பகுதியில் தமிழக அரசாங்க தடை செய்யப்பட்ட லாட்டரி ரிசீட்டுகளை விற்பதாக காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சண்முகம் வயது 42 தகப்பனார் பெயர் துரைசாமி மற்றும் தனசேகரன் வயது28 தகப்பனார் பெயர் அண்ணாமலை மற்றும் சுதாகர் ச ந்தவெளி அம்மன் கோயில் தெரு ஆகியோர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பெற்றதால் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் சண்முகம் மற்றும் தனசேகரை கைது செய்தனர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0