கோவை அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவு,லட்சுமி நகரை சேர்ந்தவர் சுருதி ( வயது 33)இவருக்கும் கேரள மாநிலம் ஆலப்புழா,கார்த்திகை பள்ளியைச் சேர்நத ஷானந்த என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது திருமணத்தின் போது பெண் வீட்டார் 35 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்தனர்..திருமணம் முடிந்து 2 மாதங்களில் கணவர் ஷானந்த் அவரது தாயார் பங்கஜவல்லி ஆகியோர் அந்த நகைகளை வாங்கி அடகு வைத்து விட்டனர்.பின்னர் மேலும் நகையும் வரதட்சணையும் வாங்கி வருமாறு கூறி கணவர் மாமியார் பங்கஜவல்லிஆகியோர் சுருதியைகொடுமைப்படுத்தினார்களாம்..இதுகுறித்து கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுருதி புகார் செய்தார்.இதன் பேரில் இன்ஸ்பெக்டர் பது நிஷா பேகம் பேகம் விசாரணை நடத்தி கணவர் ஷானந்த், மாமியார் பங்கஜவல்லி ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0